திருமண தோல்விகள்

 தொடர்ந்த திருமண தோல்விகள் 

முதல் திருமணம் 

காரணமே இல்லாமல் திருமணமான 2 மாதத்தில் 

தற்கொலை 

முடிந்தது என்று பார்த்தேன் 

தொடர்ந்தது  இரண்டாம் திருமணத்தில் 

சாப்பாட்டில் பவுடர் கலக்குவது 

போன்ற செயல்களுக்கும் 

அமாவாசை பொது இடத்தில் நிர்வாண குளியல் 

எங்க அம்மா சொல்லிதான் 

செஞ்சேன் 

அடித்து அவள் வீட்டுக்கே அனுப்பி விட்டேன் 

இன்று நானும் என் தாயும் மட்டும் தான் வீட்டில் வசிக்கிறோம் 

வேறு யாருமில்லை 

தொடர்ந்த மன வருத்ததால் 

நான் யாரிடம் பேசுவதில்லை 

பழகுவது இல்லை.

அதனால் நான் இப்படியே இருந்து விடுவேன் என்று நினைக்காதீர்கள் 

வேறு ஒரு பெண்ணை தேடி கரம் பிடிப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

முடியுமா?


முதுகு பின்னால் சாப்பாடு ஊட்டினால் தெரியாதா என்ன?

கருத்துரையிடுக

0 கருத்துகள்