மின் விசிறி
அணைந்தது
தடுக்கி உளுந்தவள்
மடியில் விழுந்தால்
விழுந்த நிமிடத்தில்
துடித்த இதயம்
கட்டி அனைத்தால்
மின்சாரம் வந்தது
அந்த நிமிடம் ஒளித்திரை
பதிவேற்ற பட்டது
காட்சித்திரை கண்டவர்கள்
முடிவு செய்து வெளியேற்ற
வேண்டும் என்று எண்ணினார்கள்
முடிவு செய்து வெளியேற்றிய போது
அவள் சொன்னாலாம்
நானும் தானே தவறில்
பங்கேற்றவன்
என்னையும் வெளியே
வேண்டியது தானே
என்று சொன்னவுடன் கனவு
கலைந்தது.....



0 கருத்துகள்