கூந்தலின் நுனியில் சூடும் 

ரோஜாவுடன் சேர்ந்த 

மல்லிகை மணந்த கோலத்தில் 

சிந்தனை தந்த போதும் 

சிரிப்பு வந்தது 

எல்லோரும் என்னை எதற்கு 

பார்க்கின்றனர் 

கேட்டது நிமிடம் 

இழந்து வந்த நிமிடத்தை 

இடந்துவிடடேன் 

இதயத்தை 

மனம் என்னும் பூஞ்சோலையில் 

அவள் வைத்த போர்ப்பதங்கள்

கண்ட மேனி கண்கள் மகிழ்ந்தேதிட 

அருகே இருக்கே ஆசை வந்தது 

புருவம் உயர்த்திட புன்னகை பூத்திட 

சேர்ந்தட வேண்டும் என்னும் 

நினைவலைகள் 

அவள் பார்க்கின்றால் 

என்று கட்டி கொடுத்தது 

அவளின் விழுதுகள் 

கேட்ட விநாவிற்கு விடையா 

அது அத்தியாமா 

காதல் என்னும் சொல்லை 

காட்டுமிடத்தில் எதற்கு 

தான் ஒரு கண் பார்வை 

ஓர பார்வை 

சந்தோசமா இல்லை 

சந்தர்ப்பமா 

பொழுது என்ன பொழுது 

அது போகட்டும் 

இரவின் நினைவுகள் 

காதல் கொண்ட தவிப்புகள் 

.....


கண்கள் அசர வில்லை என்றால் 

நினைவுகள் 

கண்கள் அசந்தால் கனவுகள் 

தவிப்புகள் என்னவோ 

புதுமை தான் 

தாலாட்டும் சங்கீதம் 

அவள் நினைவோ ஒருபுதுமை தான் 

கனவில்

சொன்னால் அவள் கனவில் நான் கெடுத்து விட்டிட்டேனாம்

அய்யோ பாவம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்