கனவுகள் பலித்து விடுமோ 

என்ற அச்சத்தில் 

தினசரி 

திருமலையான் பேருந்தை 

தவிர்க்க வேண்டிய 

சூழ்நிலை 

என் கேள்விக்கு 

விடைக்கொடுக்குமா 

வாழ்க்கை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்