அழகான அவள் 

அழகான இதழ்கள்

எங்கே பார்க்கிறாய் 

என்று என்

மனதில் எழும் கேள்விகளுக்கு 

ஏற்ற பதில் கொடுக்காமல் 

இங்கே இருக்கிறேன் என்று 

நான் சொல்ல 

மனதில் எழும் ஆசைகள் 

கையெழுத்திலா 

இல்லை கனவிலா 

தேடல் சுகம் தான் 

அவள் இருக்கின்றளா 

என்று பார்க்க 

ஒரு சில நாட்கள் 

தடைப்போடும் 

அவளை காட்டி கொள்வால் 

நான் இருக்கிறேன் என்று 


கருத்துரையிடுக

0 கருத்துகள்