கனவில் சாமியாடி குறி சொன்னவள் 
கடைசியில் என்னை பார்த்து 
சொன்னது செத்து போ என்ற நிலைக்கு 
தீய சக்தியின் வாழ்வு முறிந்தது என்ற அர்த்தமோ