கட்டிய வீட்டை காட்டி 
இந்த வீடு நமக்கானது 
நமக்காக காட்டியது 
நான் கேட்டேன் 
அதற்காக தான் 
கனவில் தோன்றிய 
கன்னி 
யார்