அவளது 

அழகான கண்கள் 

என்னை ஏன் 

இவ்வளவு 

கஷ்டபடுத்துகிறது 

தொடர முடியாத 

வேலைகள் 

தொடர்ந்த அவள் நினைவுகள் 


********வேலையை விட்டு செல்கின்றேன் 

மறக்குமா இதயம் 

ஒரே ஒரு நிமிடம் 

பார்வைக்காக 

ஒவ்வொரு நாளும் 

தொடர்கின்றேன் 

என் பயணங்களை 


கருத்துரையிடுக

0 கருத்துகள்