பார்க்கும் போது தொல்லை 

கொடுக்காத அந்த நினைவுகள் 

பார்க்காதபோது எதற்கு 

தொடர்கிறது 

எனது ஊரில் இருந்து 

அவள் ஊர் வரை 

எதற்கு இந்த சத்தம் 

நித்தம் உன் நினைவுகள் 

எப்படி என்னை 

பரிசுத்தம் என்று சொல்வேன் 

கண்கள் தந்த இன்பங்கள் 

காற்றோடு வந்தாளா 

காதலோடு சென்றாளா 


கருத்துரையிடுக

0 கருத்துகள்