நிரந்தரமாவதில் எழும் 

மன குழப்பங்கள் 

தலையெடுக்கிறது.

ஒரு தலைமுறையை கடந்தேன் 

மீட்டு எடுக்கும் முறை 

சௌகரியத்தை கெடுக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்