தெரிந்தும்..............

 காமத்திற்கு பஞ்சம் 

காதலிக்கு நெஞ்சம் 

இமைக்காமல் பார்க்கின்றாள் 

அவளுக்கு இதயமில்லையா 

என் காதலன் என்று 

தெரிந்தும் பார்க்கிறாளா

அவளது  தோழி.............

கருத்துரையிடுக

0 கருத்துகள்