நகையை நேசித்தவன்

நகையோடு சொன்னான் 

உன்னவள் பிரிந்தால் 

மறந்தாள் என்று 

அவனுக்கு 

தெரியுமா ?

அவள் நினைவுகளை 

பிரிக்கவும்முடியாது

மறக்க வைக்கவும்முடியாதென்று...