தொடர்கதை

 காதல் காலத்தின் கட்டாயத்தாலோ

காயத்தின் கட்டாயத்தாலோ

முற்று புள்ளி வைத்தேன்  

என்று

 பெருமூச்சு விட்டவளுக்கு

தெரியுமா? 

அவள் நினைவுகளே 

எனக்கு தொடர்கதை என்று ........

கருத்துரையிடுக

0 கருத்துகள்