தேதியிட்டு தேடவில்லை
தேடலின் போது
தேதியை குறிப்பிட்டேன்
விடியலை நோக்கிய
நடைபயணங்கள்
என் பின்னே வருபவர்களுக்கு
வழி சொல்கிறது
நான்கு வழிச்சாலை
பிரிவில் இருக்கும்
விளம்பர பலகை ....................
Paytm
PhonePe
Gpayதேதியிட்டு தேடவில்லை
தேடலின் போது
தேதியை குறிப்பிட்டேன்
விடியலை நோக்கிய
நடைபயணங்கள்
என் பின்னே வருபவர்களுக்கு
வழி சொல்கிறது
நான்கு வழிச்சாலை
பிரிவில் இருக்கும்
விளம்பர பலகை ....................
Lorem Ipsum has been the industry's standard dummy text.
0 கருத்துகள்