முத்தமிடும் இதழ்கள்
சொன்னது பொய்யல்ல
நினைவுகள் தான்
கொடுத்தவள் தாங்கி
கொள்கிறாள்
பின் தொடர்ந்தவன்
வருந்தி நிற்கிறேன்
அவளுக்காக ...................
தனிமையே
இனிமை பொருந்திய
இதயம் இருக்குமிடத்தில்
இல்லத்தில் துணிந்து வா
தாங்கி கொள்கிறேன்
பருவமிட்ட மங்கை
புருவமிட்ட அடி
செருப்படி
நீ திரும்பாத நிமிடம்
அன்னமிட்ட கைகள்
வண்ணமிட்டு எண்ணத்தில்
என் நினைவுகள் என்ற
மாயதிரையல்ல என்னை
மயக்கியவளின்
மன திரை
இதயத்தில் காதல் அமைத்தவள்
கைகளில் கண்டேன் மன
பதற்றம் கண்டேன்
இதயத்தை கொண்டேன் ஆவலை
காட்டி கொடுக்கிறேன்
என்றால்
பகீர்ந்தா மறைந்தா
பிறிந்தா எப்படியும்
சொல்வாள் என்று
தெரியும்
நான் காத்திருக்கிறேன்
அவளுடன் வாழ வேண்டும்
எண்ணம் அவள் குடும்பத்தில்
இருந்து பிரிக்க வேண்டும்
என்ற எண்ணம்
எனக்கில்லை
என் கனவில் காட்சி
தந்த வாராகி அம்மனையும்
எரியோடு சென்று
வழிபடுவேன் அவள்
விருப்பட்டால் சந்திப்போம்
எரியோடு 4 வழிபாதை அருகில்.............................



0 கருத்துகள்