கனவில் வந்த கன்னி

 பாதையில் வந்தவள் 

கனவில் வந்தாள் 

முகத்தில் மஞ்சள் 

பூசி கொண்டு 

அந்த ஐஸ்வர்யம் 

அவ்வளவு மஞ்சளா

என்னை கண்டு கொள்ளாமல் 

போகிறாய் என்று ..........

எத்துயரடைந்தாலும் புத்துயிர் 

பெற்றே வாழ்கிறாயா 

கட்டிடம் கட்டுவதற்கு 

நேரம் இருக்கிறது 

என்னை கட்டி கொள்ள

நேரமில்லையா என்று............


கருத்துரையிடுக

0 கருத்துகள்