Last Updated .............

அலுவலகம் மனம் உளைச்சல் 
வீடும் மன உளைச்சல் 
தெரிந்தாலும் தெரியாத  
மாதிரி தேடும் தேடல் 
அருகில் அமர வழி இருந்தும் 
மழை சாரல் இருந்தும் 
அமரும் அவள் இருக்கை 
ஒரே ஒரு நிமிடம் அ
வளை கண்டவுடன் நமக்கே
 தெரியாமால் 
அடடா  என்ற ஒரு வார்த்தை
கொடுக்கும் சந்தோஷம் 
கடைசிவரை நடிக்க 
தெரிந்த  தந்திரம் 
அவள் உறவு என்று 
புரிந்து கொள்ளும் 
நாம்  எண்ணத்தில் 
எங்கே  சென்றாலும் 
தண்ணீர் வழிக்கி 
விழுந்துவாடாதே 
வலியில் என பெயரை 
சொல்லி விடாதே  
வளர்த்தவளுக்கு வலுக்கும் 
வேதனைகள் 
 பாதியில் வந்தவனும் 
பாதையில்  வந்தவனும் 
ஒன்றா ......................

அழகானவளின் மென்மையும் 
பெண்ணின் பெருமையும் 
இதழோடு வந்த புன்னகை 
இறுதியில் தேடுவோம்
 காணவில்லை  
அவளை தவிர 
கண்டது மற்றவர்களை 
எனக்கு தெரியும் அவள் 
பிரிவுக்கு துடிக்க மாட்டேன் என்று 
என இதயத்திக்கு    தெரியுமா 
துடிப்பை நிறுத்த  முடியாதென்று 
நேசிக்கும் எண்ணம் 
அவளுக்கு இல்லை என்றால் 
என்னை தேடும் எண்ணம் 
இல்லாமல்  இருந்திருக்கலாம் 
எண்ணம் கொண்டு திண்ணம் 
கொண்டு தேடிய நெஞ்சம் 
எதில் தழைத்து 
எதை கொண்டு வளைத்து 
உள்ளம் கண்டு உன்னில்
 என உருவம் கண்டு மகிழந்து 
போனேன் மனம் கொண்டு 
மாணவரை காண துடிக்கும் 
உள்ளம் கண்டு பழித்து 
போனது  நீ இல்லாமல் 
அவள் வாழ மாட்டாள் 
என்று .. 

கண்டதால் மகிழந்தேன் 
சமயத்தில் வந்த 
மழை கொஞ்ச கோபம் 
பிரிந்து விடுவாள் 
என்று இருந்தேன் 
பயங்கொண்டவள்  விலகவில்லை 
அதில் அவளுக்கு  
கொஞ்சம்  பயம் கொஞ்சம்  சந்தோஷம் 
அலைபேசியில் அவள் 
குரலை எப்படி தெரிந்தது 
கொஞ்ச  சந்தோஷம் ..................


எதிர்பார்க்காத நாள் 
வந்தாள்  எப்படி 
தெரியும் பார்க்க 
தெரியாதா 
அருகே மட்டும் 
தான் சொல்வாளா 
இதயம் துடிக்கிறது 
விழிகள்  தவிக்கிறதா 
என்று ....................................

கருத்துரையிடுக

0 கருத்துகள்