அவள் காதலனுக்கு
பட்டது சாரல்
நினைவுகள் என்னை படுத்தியது
அவள் மௌனம் தான் எங்களுக்கு மொழி
புன்னகை தான் பதில்
மனம் விட்டு பேச துடித்தாலும்
தடுக்கின்றது நினைவுகள்
இதயத்தால் நேசிக்கிறோம்
இருவிழிகள் இருந்தும்
யோசிக்கிறோம்
மனமே பேசிவிடு
மனதார பேசிவிடு
இடைவெளியில் இல்லை
இருந்தும் பயனில்லை
எதிர் இருப்பவர் எதிராளியா
பகையாளியா பார்ப்போம்
வெகுவிரைவில்



0 கருத்துகள்