கனவில் எழுந்த ஆசைகள் என்னவளை போல் எவளும் இன்று .........................

 வறுமை காதலிக்கும் 

எண்ணத்திற்கு 

விடை கொடுத்து

புறகணிக்கும் நம்மிதயம் 

நம்மனதிற்கு எழும்

 ஆசைகளுக்கு 

விடைகொடுக்காதா!

வைக்கவும் எடுக்கவும் 

இல்லாத மனம் 

இருக்கி பிடித்த கைகளுடன் 

இளமை பளிச்சிடும் 

என்னவளின் ஆசைக்கு 

அமைதியை விரும்பும் 

நான் அவளுக்கு 

சொல்ல முடியாது 

நான் பரிசுத்தமான ஜீவன்

என்று . ....  

பார்க்காமல் நோக்காமல் 

காதலிக்கும் என்னவளுக்கு 

என்னிடம்  எழும் 

ஆசைகள் அவளின் 

மனதை திருடும் காதல்

மன்னன் அல்ல 

அவள் கற்பை திருடும் 

மன்மதன் என்று..................

எப்படி சொல்வேன் 




கருத்துரையிடுக

2 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அதிசயத்தை காண செய்தாள் இதுவரை நான் கண்டதில்லை ஆறு இலக்கங்களை அவள் என்னை காதலித்த பின் கண்டேன் அந்த ஆறு இலக்கங்களை மகிழ்வுற்றேன் கண்டால் காதில் பட சொல்வேன் உன்னால் அடைந்த நன்மைகளை .............
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
படிக்கும் போதே புத்திசாலித்தனமாக வாழ்க்கைகளை வளமை படுத்தும் என்னவள் வணக்குத்துக்கு உரியவள் எங்கே செல்கின்றாள்