வாங்க.............பழகலாம் .................

 

காணாமல் போக போகும் இதயத்தை களவாட போகும் பள்ளி கல்லூரி பெண்களே அதை விட கொஞ்சம் உயரமான வேலைக்கார பெண்களே வாட்டி எடுக்கும் வாலிப வயதில் கண்டவுடன் வசியம் செய்து அவசியம் எங்கள் அவசர காதல் தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் காதல் தேவதையே கண்டவுடன் காதலிக்காமல் கஞ்சனாக வாழ கூடிய பெண்களை கண்ணில் காட்டாமல் கருவறை முதல் பள்ளி வகுப்பறை சிறை கைதியியைபோல் எங்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்த காவல் துறையை போல் நடிக்கும் எங்கள் முதல் எதிரியாய் இருக்கும் பெற்றோர்களே  உங்களை எதிரியாக்காமல் நண்பர்களாக மாற நாங்கள் கொடுக்கும் முதல் சந்தர்ப்பம் பிடித்தால் இணைவோம் இல்லையேல் விலகுவோம்  

கருத்துரையிடுக

0 கருத்துகள்