எண்ணிலடங்கா ஆசைகொண்டு 
எழும் எனக்கு அவளது மனம் 
கொடுக்கும் வேதனை எப்படி 
சொல்வேன் சித்தம் கொண்ட 
நினைவுகளில் வாக்குகளை பல  
தந்து தேகத்தை அவள் தீண்டும் 
போது கரம் பிடிப்பால் கட்டி அணைப்பாள் 
என்ற வேள்வியின் எண்ணத்திற்கு 
அவளை பார்க்கும் போதெல்லாம் 
நிறைவேற்றுவாள் எண்ணத்துடன் 
அனுதினமும் பிரயாசையில் 
பயணம் செய்கிறேன் என்னவளின் 
அன்பிற்காக .............................