அவள்

 அவள் என்னை பார்க்கிறாள் 

என்று இதயம் சொல்லி

 இதழ்கள் கேட்டது

மறுபடியும் பார்க்கிறாளா என்று .......


பார்ப்பதால் பலனில்லை 

பயனில்லை என்று 

தெரிந்தும் 

அருகில்

இருப்பவர்களை 

பார்த்து கேட்பாள் 

அவன் எல்லாரும் 

என்னையே பார்க்கிறார்கள் என்று.......................



கருத்துரையிடுக

0 கருத்துகள்