பள்ளி பருவத்தில் மழலைகளாய்
வாழ்ந்த நினைவுகள்
கொஞ்சம் அவலங்களையும் தாண்டி
ஜன்னல் ஓர பயணங்கள்
வருணைபகவான் வந்தால் சந்தோஷம்
ஜன்னல் ஓர பயணத்தில் கைகுழியில்
பெய்யும் மழை
மறுபுறமும் அதே எண்ணம்
காய்கனி வியாபாரியின் குரல்
வறுமையில் இருக்கும் காதலி
கொடுக்காமல் கிடைக்கும் கனிகள்
திரும்பி பார்க்கும் அந்த நிமிடங்கள்
பொறாமையில் வரும் காதலியின்
தோழி
விட்டு போன கனிகள்
சுவைத்த பார்த்த நிமிடங்கள்
பகிர முடியாத தருணங்கள்
மானத்தையும் விட்டு
சாப்பிடும் தருணங்கள்
எங்குமிலா மகிழ்ச்சி
எத்தனை கொடுத்தாலும்
பத்தாது
அந்த நினைவுகளே
திரும்பாது
அழகிக்கு போட்ட அழுக்கு சட்டை
அதை மாற்றும் மனம்
அன்று தெரியாது
எவ்வளவு பெரியது இந்த பணம்
காற்றும் வந்து கெடுத்தாலும்
மழையும் வந்து தடுத்தாலும்
தேதி வந்து போன தெரியுமடி
திருப்பி பார்த்த அந்த அடையாளம்
தெரியுமடி பஞ்சு மெத்த விட்டவன்
பலருக்கு தெரியாது அது
காரணம் நீ தான் யாருக்கு
தெரியாது
களவாடும் மனசுல கலகம் வந்து
போச்சுன நிஜமாக நீ இருக்க
ஜன்னல் ஓர பயணம்
கைக்குழி மழை
காய்கனி சுவை
உப்பிடாத பண்டம்
விட்டு போன கனி
சுவைத்தால் பத்தாது
இனி அந்த
காலந் திரும்பாது
களவாடும் மனசுல
கலகம் வந்து போச்சுனா
நிஜமா நீ இருக்க
பக்கத்துல யார்
இருந்தா தவிப்பு
எதற்கு



0 கருத்துகள்