என் கண்களில் 
என்ன தான் 
பார்த்தால்
இப்படி சிரிக்கிறாள் 
இந்த நிமிடத்தில்.......
நான் எப்படி 
சொல்வேன் 
அந்த நிமிடத்தில்
என்னை அழகு என்று ...............