இணையும் கரங்கள் ....................

 பேசாத நிமிடங்கள் 

பேசிய தருணங்கள் 

அந்த நினைவுகளே 

என்னை ஆளும் ................................. 

காத்திருப்பேன் 

மறுபடியும் .........................

எப்பொழுது தொடரும் 

இந்த வாழ்க்கை என்று ...... ....

மாலையிட

 மணவேட்டி வாங்கிட 

 சேலை வாங்கிட

புத்தாடை உடுத்தி 

புது பந்தல் வைத்து 

தவறுகளை திருத்தி 

தக்கவாறு என்னை மாற்றி 

புதுவகையான பந்தங்களோடு 

நம் சொந்தங்களாக 

இதயத்தில் ஆரம்பித்து 

கண்களில் முடிய

 தொடரும்  நினைவுகள்

 காதால் இணைந்தோம்................

 காதலால்  இணைவோம் ............ 




கருத்துரையிடுக

0 கருத்துகள்