#அவள் நினைவோடு வாழும் ஒரு நிமிடம்

என்னழகு அவளது சிரிப்பிலும் 
அவளது அழகு என் சிரிப்பிலும் 
காதல் நெஞ்சங்கள் 
கண்ணீர் விட்டால் 
பிரியும் போது நெஞ்சம் 
தாங்கவில்லை 
கண்கள் தெரிந்த அனுபவங்கள் 
பண்பையும் நாகரீகங்களையும் 
தெரியும் அவளுக்கு 
காத்திருக்க தயார் என்று 
தெரியாதா 
குறையிட்டு முறையிட்டு 
பிறையை தேடும் 
அவளது மனதுக்கு 
குறையென்று 
கண்டதில்ல 
குற்றமென 
சொன்னதில்ல
சுற்றம் கேட்கின் 
முற்றம் என போனதால். .....

கருத்துரையிடுக

0 கருத்துகள்