எனக்கு காதல் மன்னன் மன்மதன் 

என்ற பட்டம் தேவையில்லை 

என்னவளின் ஆசை நாயகனாக 

இருக்கும் போது .........................