உன்னை காதலிப்பேன் என்று உரைப்பேன் .................

 யார் அந்த குறும்பர் 

வீட்டு பெண் 

ஒரு தலை காதல் 

அதே

இன்னொருத்தியின் வாழ்க்கை

தடை

 நல்ல வேளை

நான் தப்பித்து கொண்டேன் 

என்னை காப்பாற்றியது 

எந்த பெண்ணோ

அவள் என்னை தழுவிய 

நிமிடம் உரைப்பேன் 

அவளிடம் நானும்

 உன்னை காதலிப்பேன் 

என்று உரைப்பேன் .................

கருத்துரையிடுக

0 கருத்துகள்