அவளின் முகபொலிவு

அவளின் முக பொலிவு 
என்னை வருத்த்மாக்கினாலும்
போகும்போது சின்ன 
சந்தோசம் 
எப்படி வந்தது 
என்று 
அலைபேசியில் வந்த தகவலா 
காரணம் இல்லாமல் பிரியும் 
ரகசியம் என்ன
காத்திருப்பது நானா 
இல்லை
அலைபேசியா
எப்படியும் கடைசியில் 
முகத்தை காட்டுவாள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்