அவள் எதை தேடினாலும்
என்னை தேடுவது
தோன்றும்
மனதிற்கு நான் எப்படி
சொல்வேன் அதை வைத்தாவது
திருப்தி படுத்தி கொள் என்று
அவள் என்னை காதலிக்கிறாள் என்று
தேடுவது
பொருந்தும் ஆடைகளை அணிவது
போன்றே தோன்றும் எனக்கு
சந்து இடைவெளியில்
பார்த்தாலும்
அவளது பார்வை என் மீது
பார்ப்பதை போன்று தோன்றும்
மன பிரம்மம்
எனக்கு அவள் அளித்த காதல் பரிசு.......
காதலும் காமமும் இரண்டுமில்லை
இருந்தாலும் என் மனம்
அவளை தேடுதே
அவளருகே இருக்கும் போது
எனக்குள் கிடைக்கும் இன்பம்
நிரந்தரமென்றால்
நீ வரவேண்டும்
மறுநாள் காலையில்
காத்திருப்பேன் உனக்காக.. .. .. .. .....



0 கருத்துகள்