காதல்

 தலைப்பிடாத பக்கம்

பெயரிடபடாத காதலர்கள்

வழங்கபடாத கடிதங்கள் 

எப்படி மாற்றினார்கள் 

அவர்களின் இதயத்தை

கண்களின் சந்திப்பினால்

வந்த காதல் உதயத்தை 

நினைப்பதை நிறுத்தவில்லை 

நினைவுகளை பகிர்ந்து கொள்ளாமல் 

நினைப்பதே வேலையா

நீயில்லை என்றால் பேருந்தில்

எனக்கு வேலையா

காத்திருப்பாளா 




கருத்துரையிடுக

0 கருத்துகள்