இடைவிடாத நெருக்கமும் 

இன்பமும் அன்பும் 

ஆயுள் முழுவதும் வேண்டும் .

உன் இதயத்தில் ஆயுள் கைதியாக.....

என் இதயத்தில் அகதியாக..........