அவளைபார்க்க முடியாமல்
அவளுடன் பேச முடியாமல்
அவளுடன் பழக முடியாமல்
காதலின் முடிவில்
எனக்கு அவள் மூலம்
கிடைக்கும் அடையாளந்தான்
என்ன
கணவனா
கள்வனா
காதலனா
இறுதி வரை
கவிஞனா
Paytm
PhonePe
Gpayஅவளைபார்க்க முடியாமல்
அவளுடன் பேச முடியாமல்
அவளுடன் பழக முடியாமல்
காதலின் முடிவில்
எனக்கு அவள் மூலம்
கிடைக்கும் அடையாளந்தான்
என்ன
கணவனா
கள்வனா
காதலனா
இறுதி வரை
கவிஞனா
Lorem Ipsum has been the industry's standard dummy text.
0 கருத்துகள்