காதலனின் வருத்தங்கள்

 இன்று எப்பொழுதும் போல் சிறு கூட்டத்துடன் வேலைக்கு கிளம்பி சென்றேன். 

நேற்று முந்தியவள் இன்று முந்தவில்லை

காரணம் கேட்டால் தான் தெரியும் 

எத்தனை பேரை தாண்டியும் பார்க்க முடியவில்லை. 

குண்டு பொம்பளை கல்லுரி பாப்பா  களுக்கும் நிறைய பேர் இருந்தனர். 

அவளால் என்னை பார்த்து பேச முடியாமல் இருப்பது அவளுக்கு சந்தோஷம் 

திரும்பினால் நான் முத்தம் கேட்பேன் என்பதால் திரும்பி பார்க்காமலே இருந்தால் 

கொஞ்சம் கொஞ்சம் மாக என்னை பார்த்து சிரிக்காமல் 

கோபப்படுவது போல் நடிக்க கற்று கொண்டால் 

அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை விட என்னை பிடிக்கும் என்பது தான் டிவிஸ்ட் 

காலங்கள் வேகமாக போகின்றது. அவள் எனக்கேற்றாற் அனைத்து வேலைகளிலும் நடந்து கொள்கிறாள்

தானே சிரிக்க ஆரம்பித்து விட்டாள் .

மொபைல் பயன்படுத்துவதால் பலரிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறாள்.


பாவம் சோர்வு சொந்தங்களில் எதுவும் பிரச்சினையா,இல

கருத்துரையிடுக

0 கருத்துகள்