வாழத்தெரியாமல் வாழ்கின்றேன்
என் வாழ்நாளில்
சொல்ல தெரியாமல் சொல்கின்றேன்
என் அவளுக்கு
என்ன சொன்னாலும் புரிவதில்லை
அவளுக்கு
என் வேதனை புரியவில்லை 
பலருக்கு
காலங்கள் போற்றும் 
என் கலையாத நினைவுகள்