தல தீபாவளி தான் கொண்டாடுனும்.....................

நீ 
இளைய தளபதி
 விஜய்
பேன்ஸா
இருந்தாலும்
சரி
சியான் 
விக்ரம் 
பேன்ஸா
இருந்தாலும்
சரி
கல்யாணம் பண்ணி 
உன்
மாமனார் 
வீட்டுல 
கொண்டாடுற
முத
தீபாவளிய
தல
தீபாவளி தான்
கொண்டாடுனும்..................... 

கருத்துரையிடுக

0 கருத்துகள்