காதல் கவிதை

என் இதயத்தை
கல்லென்று 
சொன்னார்கள் 
அதில் சிற்பமாய் 
நீ இருக்கிறாய்
என்று
தெரியாமலே......................

V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்