அனைத்து தவறுக்கும் நான் தான் காரணம்

 நான் ரொம்ப கெட்டவனா 

வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 

பேராசை பிடித்தவனாக 

பெண்ணாசை கொண்டவனாக 

சுயநலவாதியாக 

அந்த காரணத்தினால் 

தான் சொல்கிறேன் 

மறு பிறவியிலாவது

என் 

மனைவிக்கு உண்மையானவனாக 

இருக்க விரும்புகிறேன் 

தீராத காம ஆசையே 

மலட்டு தன்மை 

இதற்கு காரணம் 

செக்ஸ் தவிர வேற எதற்கும் 

அவளுடன் சேர்ந்து 

வாழாதாது 

ஒரு பிள்ளை கூட 

இருக்க கூடாது 

செக்ஸ்க்கு மட்டும் தான் மனைவி 

தேவை என்ற அலட்சிய போக்கு 

எனக்கு என் சகோதரன் சகோதரி 

பெற்றோர்கள் 

இருக்கிறார்கள் 

என்பதை போல

அவர்களுக்கு இருக்கிறார்கள்

என்பதை 

புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை 

சின்ன சண்டைகள் 

சந்தேக உணர்வு 

அவர்களது குடும்பத்தை 

தவறாக பேசுவது 

எதற்கு எடுத்தாலும் 

சீர் வரிசை என்ற பெயரில் 

அவளது மனதை புண்படுத்தியது 

அனைத்து தவறுமே 

என் மீது வைத்து கொண்டு 

அவளிடம் சண்டை 

கட்டுவது 

அதிகமாக கெட்ட வார்த்தையை 

மட்டும் அவளிடம் 

பேசுவது 

எதற்கு எடுத்தாலும் பணம் 

பணம் என்று 

பேசியது 

எதுவும் வாங்கி தரமால் அலட்சிய 

படுத்தியது 

தனியாக நிலம் வாங்காமல் 

இருந்தது 

தனியாக வீடு கட்டாமல் 

இருந்தது 

Joint பாமிலியாக 

இருந்தது 

அனைத்தும் என் மீதான 

தவறுகள்.....

அவள் மீது எந்த தவறும் கிடையாது




கருத்துரையிடுக

0 கருத்துகள்