நிறைய பாவங்களை செய்து கொண்டு இருக்கிறேன் 

நிறைய பாவங்களை கண் முன் பார்த்து கொண்டு இருக்கிறேன் 

ஆண்டவரான நீங்கள் அதற்க்கு உண்டான கர்ம வினையை 

பரிசலிப்பீராக...


நான் செய்த, செய்கின்ற, செய்யும் பாவங்கள் மிக நீண்டது 

அது கொடியது 

ஆண்டவர் அதை ஏற்று கொண்டே 

என்னையும் தினந்தோறும் உயிர் பிழைக்க வைக்கிறார்.

அந்த தருணத்தை நினைத்தும் என்னால் மாற முடியாமல் தினமும் செய்கின்றேன் 

பாவங்களை 

பரம பிதாவை பார்த்தது இல்லை 

என்னை வளர்த்தவர்களே 

என் பரம பிதா 

அவர்களே 

இந்த பிரபஞ்சத்தின் தாய் தந்தை 

வடிவத்தை பெறுவார்கள் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்