கனவினில் கூட கற்பனை
செய்ய முடியாத அளவிற்கு
எதற்கு வேண்டும் என் மடி
அவள்
விழ வேண்டும்
அவளோடு வாழ்ந்த
புன்னகை மழையில்
நனைய வேண்டும்
அவள் பேசிகின்ற
வார்த்தைகளை
திரும்ப திரும்ப
உச்சரித்த
சுகந்தான் என்னவோ
விழியோடு பேசும் வார்த்தைகள்
தவிப்புகள்
எங்கேயோ செல்கிறோம்
எங்கேயோ பார்க்கிறோம்
எங்கும் அலைந்து விடாத
மனம்
ஒரு சில புன்னகைகளில்
தவிக்கிறது.
அவளோடு சிரிப்பு என்னை
பார்த்து சிரித்து
விட கூடாதா
என்று
அவள் பேசும் இடைவெளி



0 கருத்துகள்