நித்ரா வேலைவாய்ப்பு செயலி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய:http://bit.ly/nithrajobsshare
Job Title : Senior Inspection Officer
Description : * Probation Period - 90 நாட்கள்.
* 1995 மற்றும் அதன் பின் பிறந்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தகுதியுடையவர்கள் ஆவர். * இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
* தங்கும் வசதி செய்துத் தரப்படும்.
* அனுபவம் உள்ளவர்கள் அனுபவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர்களுடைய வேலை செய்யும் பணியிடம் அறிவிக்கப்படும்.
* மேலும் பணிகளை பற்றிய முழு விவரங்களுக்கு நேரில் வர வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://nithraapp.page.link?apn=nithra.jobs.career.placement&link=https://nithrajobs.com/admin/api/deeplinking.php?id=918349



0 கருத்துகள்