பார்வையற்ற மகளிர் கலந்து கொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நேபாள் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது இந்தியா!முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 20 ஓவரில் 114 ரன்கள் அடித்தது; தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.



0 கருத்துகள்