முதல் உறுப்பினர் ராகு
இரண்டாம் உறுப்பினர் குரு
மூன்றாம் உறுப்பினர் செவ்வாய்
நான்காம் உறுப்பினர் புதன்
ஐந்தாம் உறுப்பினர் சந்திரன்
ஆறாம் உறுப்பினர் சனி
ஏழாம் உறுப்பினர் சுக்ரன்
எட்டாம் உறுப்பினர் சூரியன்
இதன் தலைவர் சூரியன்
இவர் வழிகாட்டுதலின் படி இந்த கர்ம வினை குடும்பம் செயல் படும்
கர்ம பலனை கொடுக்கும் வேலையை சனீஸ்வரன் செய்வான்.
இப்படிக்கு
பா. மணிவண்ணன்
பொறியியல் பட்டதாரி



0 கருத்துகள்