இது போன்ற அறியாமை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை.
கேளம்பபாக்கதில் இறங்கிவிட்டு கோயம்பேடு என்று நினைத்து விட்டேன்.
கடைசியிலே அசோக் பில்லர் இறங்கி அதன் பின் வளசரவாக்கம் கேசவர்தினியை
வந்தஅடைந்தேன்
அசோக் பில்லர் ள ஒரு டீ ஒரு சம்சா
அதான் பின்னர் கேசவர்தினி ல
ஒரு டீ 2 சம்சா mickey ல சாப்பிடு
கணேஷ் பவன் காலை சாப்பாடு
ஒரே ஒரு பிலேட் பொங்கல்
எங்க சென்னை.........



0 கருத்துகள்