ஆனந்த புன்னகை
 அதை பார்ப்பத்தில்
 எனக்கு நெடிய சந்தோசம்
 அவளுக்கே தெரியாதா 
அதை நினைத்தே நான் 
இரவை கடத்தி 
விடுவேன் 
என்று.......