மேல் அதிகாரிக்கு தெரிய படுத்தினேன்
அதனால் தற்போது வேலை நிறுத்தத்தில்
எடுபடடிருக்கிறேன்.
அதிகம் சம்பளம் கொடுத்தால் அதே நிறுவனத்தில் தொடருவேன்
இல்லை வேறு நிறுவனத்தில் இதைவிட அதிகமாக கொடுத்தால் தொடருவேன்.
இல்லையேல் நிழலாய் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்
அதில் நான் வழிப்பட வேண்டிய கடவுளை ஒரு நாளுக்கு கடவுள் வீதம் வழிபட்டு கொண்டு இருப்பேன்.



0 கருத்துகள்