என்னுடைய breakup க்கு காரணம் நான் தான் என் மனைவிய ரொம்ப நான் கொடுமை பண்ணுனேன் 
நான் ரொம்ப ஓவரா அவகூட உடலுறவு இருந்து துன்புறுத்தினேன்.
அதனால அவ இப்ப அவங்க அப்பா வீட்டுக்கு போய்ட்டா 
எனக்கு ஒரே ஒரு மகள் என் பொண்ணுக்கு அப்பா யாருனு தெரியாது 
அந்த அளவுக்கு ஒரு கொடுமைகார 
ஆண் மகன் நடந்துமிடடேன் 
என் மகள் பிறக்குறதுக்கு ஒரு வாராத்துக்கு முன்னாடி கூட அவ கூட நான் உடலுறவு 
இருந்தேன்.
இன்றைய கால கட்டம்  மனைவி இல்லாம வாழறது ரொம்ப கஷ்டமான வாழ்க்கை 
நான் கொஞ்சம் வெட்டி வீராப்பு கொண்டவன் 
மாமனார் வீட்ல தங்கி சாப்பிடறது கேவலமா நினைப்பேன் 
அதனால தான் இன்று ஒத்த ஆள் தனி இருக்கேன் 
எல்லா வாழ்க்கை சீரளவிற்கு நான் தான் காரணம் 
என் வாழ்க்கைக்கு காதல் என்ற உணர்வு வந்ததே இல்லை.
நான் ரொம்ப மோசமானவன் 
என் மனைவியே அடிச்சு துன்புறுத்துனேன் 
வீட்ல கன்றுக்குட்டி இறந்தப்ப 
அவள அடிச்சுட்டேன் 
அதுல இருந்து என்கூட 
பேச மாட்டா 
அதுல யிருந்து நான் யார்கூடயும் பேசுவதுல
பழக்குவது ல
என் மனைவிக்கு நான் செய்த கொடுமைக்கு 
ஆண்டவர் எனக்கு தண்டனை 
கொடுத்துக்கிறேன் 
நீ தனியா இரு, 
யார் கூடேயும் என்னால பேச முடியல 
பழக முடியல 
அதுக்கு காரணம் என்னானு தெரியல
அவ கூட நல்லா பேசவும் மாட்டேன் பழகவும் மாட்டேன்.
என் மனைவிய விட்டு பிரிஞ்சு தான் வாழ் றேன்,
எல்லா தவறுக்கும் காரணம் நான் தான்
அவ போன் ல பேசுனா
சந்தேக படுவேன்
இடுப்பு தெரியாம
சேலை காட்டுனும் னு
சொல்வேன்
ஆம்பளைங்க கூட பேச
கூடாதுனு
சொல்வேன்
அவங்க அப்பாவுக்கு ஹார்ட் டால்க்
அத கூட மதிக்காம
உங்க வீட்ல இருந்தா
நீ வாழ கூடாதுனு
சொல்வேன்
அவ தினமும்
என் கூட
படுக்க சொல்லி
துன்புறுத்துவேன்.
எனக்கு அவளுக்கும் தான்
சண்டை
நான் புள்ளய கூட
பாக்க போக மாட்டேன்
என் புள்ளைக்கு
அப்பா யாருன்னே
தெரியாத அளவுக்கு
நான் ஒரு கொடுமைக்காரன்
ரொம்ப மோசமான ஆளு
சீரவரிசை என் கொண்டு
வரலேன்னு
கேப்பேன்
அவ என் கூட படுக்கேலேனா
வேற யார் கூடாயாவது
படுத்தியானு
கேப்பேன்
கெட் ட வார்த்தையில
திட்டுவேன்
நீ ஒரு தேவடியானு
சொல்லுவேன்
சம்பாரிக்கிற காச
எவங்கிட்ட கொடுக்குறேனு
கேப்பேன்
நான் சம்பாரிக்கிற பணத்தை
கொடுக்கவே
மாட்டேன்
நான் இன்னும் நிறைய கொடுமை
பண்ணிருக்கேன்.
எங்கிட்ட அவ படுக்காத நாளா
அவன் மேல எனக்கு
காதல் வல்ல
அவ என்விருப்படி
இருந்த வரைக்கும்
நான் கேட்டத
செஞ்சேன்
இந்த பிரேக்கப்
யார் நினைச்சாலும்
மாத்த முடியாது
என் மனைவிய
இவ்வளவு கொடுமை படுத்துனத்துக்கு
எனக்கு நான் தண்டனை
கொடுத்துக்கிட்டேன்
ஒத்த கூதியாவே
இருக்கலாம் னு முடிவு 
பண்ணிட்டேன்
அவ கூப்புற படுக்குலேனு
நல்ல வேலைக்கே போக மாட்டேன்
கட்டிட வேலைக்கு தான்
போவேன்
இப்ப தான் என் மனைவி இல்லேனா
கிடைக்க கூடிய அவமரியாதை
எனக்கு தெரியுது
அவ இல்லேனா வாழ்ற கஷ்டம்
எனக்கு புரியுது
எனக்கு 36 வயசு ஆயிருச்சு
இனிமேல்
வேற ஒரு பொண்ண பாத்தும்
கல்யாணம் பண்ண முடியாது
சம்பளம் வேற கம்மி தான்
மாதம் 12000
தான்
என் வாழ்க்கை கேள்வி குறி
ஆனதற்கு நான் தான் காரணம்
தவிர
என் மனைவி இல்ல
பிரிஞ்சு இருந்தாலும் என் மகளை
என் மனைவி தான் பாத்துக்கு
வா
நான் கொடுமை பண்ணு னாலே
அவ வரேலன்னு சொல்ற
என் மேல தப்பு இருக்குற
னாலே நான் பெரிய ஆளுங்க யாரை 
வச்சும் நான் கேக்கல
ஊர்ல நிறைய கெட்ட பேர் எனக்கு
எனக்கு நாயக்கர் நண்பர்கள்
இருக்கிறார்கள்
அதுனால  நான் சாதி கூட்டத்துல
கலந்துக்க மாட்டேன்.
என்ன யாரும் திரும்ப கூப்புட கூடாதுனு
பிளாகார் ல போட்டேன்.
அதுல இருந்தே நான் தனியா தான் இருக்கேன்.
நான் யார் சொல்றதையும் கேக்க மாட்டேன்.
நான் விநாயகர் கோவில் உக்காந்து இருக்கிறப்ப
நாயக்கர் வீட்டு புள்ளைங்கள சாமி கும்பிட விட்டென்னு என்கூட அம்பலக்காரன் ல ஒரு சில பேர் என்னை சாதி கட்டுப்பாடு மீறுறான் னு சொல்ராங்க
அவன் அவன் மனசாட்சிய உருத்தும்
நிறைய சண்டை சச்சரவுகள் அதிகம் இருக்கு
அதனால் தனியாதான் இருப்பேன்.
பாலியல் ரொம்ப துன்புறுத்துனேன்
அதானால 
தான் நான் தனியா இருக்கேன்










கருத்துரையிடுக

0 கருத்துகள்