அவள் கொடுத்த பிரிவை
தாங்கி கொண்டது
அவளின் குடும்பம்
சூழ்நிலை
சகோதரனின்
வாழ்க்கை
அவள் தந்தையின்
மருத்துவ செலவு
இளம் வயதியிலே
குடும்ப சுமை
மாற்றதீர்க்கான
வழி
அவளுக்கும்
அவள் குடும்பத்தைற்கும்
கிடைக்கும்
போது
நான் என்னையே
மாற்றி
கொண்டேன்
நான் காதலில்
தோல்வியடைந்தவன்
என்பதால்
வெறுப்புகளையும்
சுமைகளையும்
கொடுத்த
நிமிடங்கள்
அவளின் சுகமான
நினைவுகளையும்
தரும் நிமிடத்தில்
என்னையே
இழப்பேன்
என்னையே
மறந்து சிரிப்பேன்
வாழும் நிமிடங்கள்
அவள் கொடுத்த
நினைவலைகள்
என்றும்
மாறாத
தருணங்கள்
மௌனமாய் நின்ற
நிமிடங்கள்
மரண படுக்கையில்
வாழ்ந்த
தவிப்புகள்
இன்னும் என்ன
இழந்து விட
போகிறோம்
எல்லாவற்றையும்
கண்டோம்
காட்சிகள் தவறானால்
என் காதல்
பாடமாக்கட்டும்
பிடித்து வாழ்ந்த நிமிடங்களை
அவளை புரிந்து
வாழ்ந்த நிமிடங்கள்
தேவையான நினைவுகள்
தேவையில்லாத
கனவுகள்
எதற்கு சாட்சி
நம் நினைவுகள் தான்
நமக்கு சாட்சி
காலம் செல்லும்
காதல் சொல்லும்
கண்கள் அலை பாயும்
நெஞ்சத்திற்கு
மட்டும் தான்
எதார்த்த பார்வை என்று
புன்னகை தந்திடும்
உள்ளத்தை
நேசிக்கும் உள்ளம்
படைத்தேன்
உன்னை கண்கள்
கண்ட நிமிடத்தில்
காதல் கொண்ட
நொடியில்
இதழ்கள் சிரித்துடும்
இதயங்கள்
மகிழ்ந்திடும்
காண கண்கள்
ரெண்டும்
போதாத அளவிற்கு
அவள் பேசும் வார்த்தைகள்
சங்கீதம் ஆனால்
இரவு முழுவதும்
அதை கேட்டு ரசிகன்
ஆவேன்



0 கருத்துகள்