வருவாள் என்று 

வாசலிலே 

தவமிருந்தேன் 


எதையும் தாங்கும் 

என் 

இதயத்திற்கு 

ஒரு இன்ப அதிர்ச்சி

கொடுத்தாள்.....

என் இதயம் தாங்கதா 

அந்த நினைவுகளை...,......

கருத்துரையிடுக

0 கருத்துகள்