காதல் என்னை
தற்குறி ஆக்கியாது
காதல் என்னை
தனியாக பேச வைக்கிறது
அறிவு இருந்தும்
முட்டாள் ஆக்கிறது
நாளையோடு
அவள் வேற ஒருவனுக்கு
சொந்தமகிறாள்
என்பதை அறிந்தும்
அவள் கிடைப்பாள்
என்று
மனம் அலைகிறது
பாடல்கள்
அவளுக்கானது
தான்
புரிந்தாலும்
அவள் நெஞ்சில்
நான் இருக்கிறேனா
என்று
பார்க்க மனம்
சொல்கிறதே
தவிர
பேச முடியவில்லை



0 கருத்துகள்